Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜூன் மாதத்தில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

ஜூன் மாதத்தில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

ஜூன் மாதத்தின் முதல் 18 நாட்களில் 50,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ( SLTDA )வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் இதுவரை 52,663 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் இதுவரை மொத்தம் 15,406 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles