Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுHIV தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு

HIV தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு

நடப்பாண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles