Saturday, April 11, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

கட்டட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டிட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலை 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிர்மாணத்துறை வல்லுநர்கள் சபையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் விலையை குறைக்காமல் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய அளவில் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விலை அதிகரிப்பின் காரணமாக, தரமற்ற கம்பிகள் மற்றும் வர்ணப் பூச்சுகள் என்பன சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles