Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் குறைகிறது

பேருந்து கட்டணம் குறைகிறது

ஜூலை முதலாம் திகதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களையும் சுமார் 20% குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை முதலாம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles