மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.
அவருடன் நிதியமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும்ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.