Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் ரணிலே ஜனாதிபதியாக வேண்டும் - ஷெஹான் சேமசிங்க

மீண்டும் ரணிலே ஜனாதிபதியாக வேண்டும் – ஷெஹான் சேமசிங்க

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக வர வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles