நான்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) நியமித்துள்ளார்.
மாவட்ட நீதிபதிகள் டி. பிரபாகரன், பி.கே. பரணகமகே, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக, சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி கே.டி.ஒய்.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர.
