Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்மேடையில் தவறி விழுந்த ஜோ பைடன்

மேடையில் தவறி விழுந்த ஜோ பைடன்

கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மயங்கி விழுந்தார்.

அவர் மேடையில் பொருத்தப்பட்டிருந்த தொழிநுட்ப உபகரண தாங்கியில் மோதி தடுமாறி கீழே விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு விமானப்படை அதிகாரி ஒருவரும் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களும் அமெரிக்க ஜனாதிபதியை எழுந்து நிற்க உதவியதுடன் சம்பவத்தில் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

80 வயதான ஜோ பைடன், 921 வீரர்களை கைகுலுக்கி சுமார் ஒன்றரை மணி நேரம் மேடையில் நின்றதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles