Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

கொஹுவளை மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறித்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனவே, கொஹுவளை சந்திக்கு அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles