Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

முச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது

நாளை (02) முதல் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 80 ரூபாவாக குறைக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பு மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles