Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது - மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதாரம் மீண்டும் மீட்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (01) காலை அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேயவை வழிபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles