செய்திகள்உள்நாட்டுயூரியா விலையை குறைக்க நடவடிக்கை

யூரியா விலையை குறைக்க நடவடிக்கை

யூரியா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ ஜூன் 15ம் திகதி முதல் 50 கிலோ யூரியா மூடையொன்றை 9,000 ரூபாவுக்கு விவசாயிகள் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles