Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொட்டுக்கட்சி அமைச்சரவையில் முட்டாள்களே உள்ளனர் - விமலவீர எம்.பி

மொட்டுக்கட்சி அமைச்சரவையில் முட்டாள்களே உள்ளனர் – விமலவீர எம்.பி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில், தற்போது பல முட்டாள்களே இருப்பதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து தமக்கு தெரியாது எனவும், வெறுமனே அரசாங்கத்தில் அமர தாம் தயாரில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதியுடனோ அல்லது அவரின் பெரும்பான்மை அரசாங்கத்துடனோ தமக்கு பிரச்சினை இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles