Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண்டி தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவு ஆபத்தில்

கண்டி தேசிய வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவு ஆபத்தில்

கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடங்களில் இரண்டு இயந்திரங்களும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முதலாவது இயந்திரம் கடந்த 6ஆம் திகதி பழுதடைந்துள்ள நிலையில், புதிய இயந்திரத்தை வழங்குமாறு சுகாதார அமைச்சு கண்டி தேசிய வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles