Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனை கைதி

O/L பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனை கைதி

மரண தண்டனைக் கைதி உட்பட 10 சிறைக் கைதிகள் இந்த ஆண்டு நடைபெறும் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

சாதாரண தரம்,உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் கைதிகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது.

கல்வியில் ஆர்வமுள்ள சகல கைதிகளுக்கும் சிறைச்சாலையில் தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளமையே பிரதான காரணமாகும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரிட்சை இன்று (மே 29) ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles