செய்திகள்உள்நாட்டுவாடகை அறையில் ஒருவர் சடலமாக மீட்பு

வாடகை அறையில் ஒருவர் சடலமாக மீட்பு

பாணந்துறையில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறை, வெகட பஹங்கம பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் அறையொன்றிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles