Saturday, September 13, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு25 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் தொகையை திருடிய மூவர் கைது!

25 இலட்சம் ரூபா பெறுமதியான ஏலக்காய் தொகையை திருடிய மூவர் கைது!

கொழும்பு துறைமுகம் – CICT வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனை உடைத்து 25 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 9 ஏலக்காய் பெட்டிகளை திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட ஏலக்காய் ஏற்றி வந்த கொள்கலனும் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்கள் 35, 37 மற்றும் 39 வயதுடைய இப்பலோகம, பண்டாரகம மற்றும் நிகடலுபொத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles