Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிக்கிரி ஜயதிலக்கவுக்கு புதிய பதவி

டிக்கிரி ஜயதிலக்கவுக்கு புதிய பதவி

நாடாளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக்க அதன் தலைமை அதிகாரியாகவும் பிரதி செயலாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (24) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles