Monday, June 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று (23) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளது

ஓய்வுபெறும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25ஆம் திகதி நடைபெறும்.

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்குட்படுத்தப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles