செய்திகள்உள்நாட்டுதேசிய வைத்தியசாலையில் பைபாஸ் சிகிச்சை தாமதம்

தேசிய வைத்தியசாலையில் பைபாஸ் சிகிச்சை தாமதம்

தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கான திகதி வழங்கப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles