Monday, June 22, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இத்தாலியில் வெள்ளப்பெருக்கு - 13 பேர் பலி

இத்தாலியில் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி

இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பகுதிகளில் சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

இதனால் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles