செய்திகள்உள்நாட்டுஇராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று

14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் யுத்தத்தின் போது, உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நினைவு கூரப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles