Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பியதும் போதகர் ஜெரொம் கைது செய்யப்படுவார் - பொலிஸ் பேச்சாளர்

நாடு திரும்பியதும் போதகர் ஜெரொம் கைது செய்யப்படுவார் – பொலிஸ் பேச்சாளர்

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா இன்று தெரிவித்துள்ளார்.

மத போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த மதம் மற்றும் இஸ்லாம் மத் தொடர்பில் அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போதகர் ஜெரொம் பெர்னாண்டோவுக்கு எதிரான பயணத்தடையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles