Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயணித்த ஜீப் மோதி தந்தை - மகன் பலி

மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயணித்த ஜீப் மோதி தந்தை – மகன் பலி

கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தந்தை மற்றும் மகன் இருவரும் வீதியைக் கடக்கும்போது இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (17) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles