Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமினுவாங்கொடையில் கடத்தப்பட்ட சிறுமி வெளியிட்ட காணொளி

மினுவாங்கொடையில் கடத்தப்பட்ட சிறுமி வெளியிட்ட காணொளி

மினுவாங்கொட ஓபாத்த பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த சிறுமி தனது தாயாருக்கு அனுப்பிய காணொளிப் பதிவொன்று வெளியாகியுள்ளது.

அதில், அவர் குறித்த இளைஞனுடன் தனது விருப்பதுடன் சென்றதாகவும், தான் அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறுமியின் தாய் அவரை 22 வயதான வேறொரு இளைஞனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles