Saturday, June 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷல கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles