Tuesday, November 25, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு

மத்திய வங்கி திருத்தச் சட்டமூல விவாதம் ஒத்திவைப்பு

இலங்கை மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் இந்த வாரம் திட்டமிட்டபடி நாடாளுமன்றில் விவாதிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படிஇ குறித்த சட்டமூலத்தை இந்த வாரம் நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.

இதனிடையே மத்திய வங்கி திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க ஜனாதிபதி தம்முடன் மேற்கொண்ட தொலைப்பேசி உரையாடலின் போது இணக்கம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles