Friday, May 8, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது

நேற்று (08) சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் வான்கல புஸ்ஸதேவ கடற்படை முகாமின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வான்கல கடற்பரப்பில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

10 வோட்டர் ஜெல் வெடிபொருட்கள், 18 மின்சாரம் சாராத டெட்டனேட்டர்கள், இரண்டரை அடி சர்வீஸ் டியூப் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles