Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.

தங்க வர்த்தகர்களின் தகவல்படி இன்று(01) பவுணுக்கு 2000 ரூபாய் அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 175,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 160,875 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் எதிர்கால நிலைமை தொடர்பாக இலங்கை தங்க நகை வர்த்தகர்கள் தங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் வழங்கிய செவ்வி கீழே தரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles