Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆளும் கட்சியில் இருந்து 50 MPகள் விலக தயார்

ஆளும் கட்சியில் இருந்து 50 MPகள் விலக தயார்

அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருக்க முனையுமாக இருந்தால் தமது பெரும்பான்மை பலத்தை இழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குரல்களை அரசு தொடர்ந்து புறக்கணிக்க கூடாது என, முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கமானது அமைச்சரவையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி தொடர்ந்தும் பதவியில் இருக்க முனைவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவ்வாறான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டால் 50க்கும் மேற்பட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவர்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு 113 என்ற பெரும்பான்மை பலம் கூட இல்லாமல் போகும் என அவர் எச்சரித்துள்ளா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles