Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரவி கருணாநாயக்கவின் தாய் காலமானார்

ரவி கருணாநாயக்கவின் தாய் காலமானார்

முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்கவின் தாயார் காமி கருணாநாயக்க காலமானார்.

அவர் தனது 82 ஆவது வயதில் காலமானார்.

தற்போது, அவரது பூதவுடல் பொரளை ரேமண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் இன்று (19) மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles