Monday, August 25, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள்

சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள்

சார்ல்ஸ் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள் மில்லியன் கணக்கில் அச்சிடப்பட்டுள்ளன.

எனினும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்தில் விடப்படாது என்று பிபிசி தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள £5, £10, £20 மற்றும் £50 நாணயத்தாள்களில் மன்னரின் உருவப்படம் மட்டுமே மாற்றமாக இருக்கும்.

மேலும் சேதமடைந்த அல்லது பழைய நாணயத்தாள்களுக்கு பதிலாகவும் மன்னரின் உருவம் பதித்த புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்படும்.

இந்த புதிய நாணயத்தாள்கள் புலக்கத்திற்கு வந்ததன் பின்னர் ஏற்கனவே புலக்கத்தில் உள்ள எலிசபெத் மகாராணியின் உருவம் பதித்த நாணயத்தாள்களும் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles