Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலையை குறைக்க முடியுமாம்

முட்டை விலையை குறைக்க முடியுமாம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகுதி இன்று (08) வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டை மாதிரி பரிசோதனை அறிக்கைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இன்று வழங்க உள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles