இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை மற்றும் கொள்வனவு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி இன்று (04) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
