Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயணிக்க சிறந்த 23 இடங்களில் இலங்கையும் இடம்பிடிப்பு

பயணிக்க சிறந்த 23 இடங்களில் இலங்கையும் இடம்பிடிப்பு

2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயணிக்கச் சிறந்த 23 இடங்களில் இலங்கையும் ஒன்றாக போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.

2023 இல் பயணிக்கச் சிறந்த சர்வதேச இடங்களுக்கான தேர்வுகள் குறித்து முன்னணி பெண் பயண நிபுணர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களின் தகவலுடன் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

Forbes இன் தகவலின்படி, 12x ஹார்ட்லேண்ட் எம்மி விருது பெற்ற பயணத் திரைப்படத் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான ஜூலியானா ப்ரோஸ்டெ இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

Forbes என்பது மாதம் இருமுறை வெளியாகும் இதழ் ஒன்றை வெளியிடும் ஓர் அமெரிக்க வெளியீட்டகமும் ஊடக நிறுவனமுமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles