Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல

மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் தமது வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்புவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதன்படி உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை அறிவித்த சபாநாயகர் மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தை சாதாரணப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் எனவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles