Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் ஊடக பிரிவின் முக்கிய அறிவிப்பு

பொலிஸ் ஊடக பிரிவின் முக்கிய அறிவிப்பு

பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்புகொள்வதற்கான தொலைப்பேசி இலக்கங்கள் மாற்றப்பட்டு புதிய தொலைப்பேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, பத்தரமுல்ல, செத்சிறிபாய, இரண்டாம் கட்டிடத்தின் 13 ஆவது மாடியில் தற்போது பொலிஸ் ஊடகப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால் தொலைப்பேசி இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இனிமேல் பின்வரும் புதிய தொலைப்பேசி இலக்கங்களுடன் பொலிஸ் ஊடகப் பிரிவினை தொடர்பு கொள்ள முடியும்.

புதிய தொலைப்பேசி எண்கள்:-

011 – 2887903
011 – 2887906
011 – 2887907
011 – 2887973

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles