Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச்சில் 125,495 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

மார்ச்சில் 125,495 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

மார்ச் மாதத்தில் 125,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

2020 பெப்ரவரிக்குப் பிறகு, இந்த மாதமே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய நாடுகளாகும்.

இந்த ஆண்டு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், அந்த எதிர்பார்ப்பு 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles