Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (04) மீண்டும் கூடவுள்ளது.

இதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கலந்துரையாடலுக்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியிருந்ததாகவும், இந்த வாரத்தில் கலந்துரையாடலை நடத்துவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிரதமருடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles