Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றுக்கு

டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றுக்கு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக நிவ்யோர்க் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார நிதியிலிருந்து ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டொனால்ட் ட்ரம்ப் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

76 வயதான ட்ரம்ப், குற்றவியல் வழக்கை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க ஜனாதிபதியாகக் கருதப்படுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles