Tuesday, March 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊழல் - மோசடிகளால் நாடு வங்குரோந்தடைந்துள்ளது - சந்திரிக்கா

ஊழல் – மோசடிகளால் நாடு வங்குரோந்தடைந்துள்ளது – சந்திரிக்கா

கடந்த அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளினால் நாடு இந்தளவுக்கு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தம் செயற்பட வேண்டும் எனவும் அதற்கு அப்பால் அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles