செய்திகள்உள்நாட்டுதங்க விலை மீண்டும் அதிகரிப்பு

தங்க விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் (22 கரட்) தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, (24 கரட்) தங்கம், ஒரு பவுண் விலை 178,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles