உலகின் முன்னணி முதலீட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் சுமார் 300 மில்லியன் மக்கள் வேலைகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டினால் பலர் வேலை இழக்க நேரிடம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அந்த துறையின் வளர்ச்சியுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது.