செய்திகள்உள்நாட்டுபல வாகனங்கள் கறுப்பு பட்டியலுக்கு

பல வாகனங்கள் கறுப்பு பட்டியலுக்கு

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வழங்கப்படும் காலப்பகுதிக்குள் அதிகளவான புகையை வெளியேற்றும் வாகனங்கள் அதனை சரிசெய்யவில்லை எனில் அவை அனைத்தையும் கறுப்புப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles