Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுண்டு

அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுண்டு

ஜனாதிபதி என்ற வகையில் தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அமைதியான போராட்டம் என்று கூறப்படுவது வன்முறையாக மாறினால் பிரச்சனை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரைத் தவிர ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாத தடுப்புக் காலம் முடிவதற்குள் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற சர்வதேச கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles