Friday, September 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு கடன் வழங்கவுள்ள இரு வங்கிகள்

இலங்கைக்கு கடன் வழங்கவுள்ள இரு வங்கிகள்

அடுத்த சில நாட்களுக்குள் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் எமது நாட்டுக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட விரிவான கடன் வசதி கிடைத்த பின்னர் இந்த கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பணம் பெறப்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான கலந்துரையாடல் இலங்கை வந்துள்ள உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் நிதி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles