செய்திகள்உள்நாட்டுIMF நிதியிலிருந்து இந்திய கடனின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது

IMF நிதியிலிருந்து இந்திய கடனின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி உறுதியானதன் பின்னர், அதன் முதற்கட்டமாக 333 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

அதில் 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles