Monday, June 22, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் ஆணைக்குழுவுடன் பிரதமர் விரைவில் கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழுவுடன் பிரதமர் விரைவில் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை விரைவில் கூட்டி கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிச்சயமற்ற முறையில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாட வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து முடிவற்ற அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles