Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுநாளைய போட்டியில் விளையாட மறுத்தார் தனஞ்சய

நாளைய போட்டியில் விளையாட மறுத்தார் தனஞ்சய

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா, நாளை (25) நடைபெறவுள்ள நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவரை 7 ஆவது வீரராக துடுப்பாடுமாறு அணி நிர்வாகம் கோரியிருந்ததுடன், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அவர் நாளைய போட்டியிலில் விளையாட மாட்டார் எனவும், எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் இணைக்கப்படுவது சந்தேகம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles