Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSLT - லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரச பங்குகளை விற்க அனுமதி

SLT – லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரச பங்குகளை விற்க அனுமதி

ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் நிறுவனங்களின் அரச பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 49.50 சதவீதம் திறைசேரியிடம் உள்ள நிலையில், லங்கா ஹொஸ்பிடல்ஸின் பங்கு மூலதனத்தில் 51.34 சதவீதம் அரசாங்கத்தின் சார்பாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த தீர்மானத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles